Aram

Comprehensive Welfare and Dignity Protection for Transgenders

திருநர் நலன் மற்றும் கண்ணியம் காக்கும் சட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருநர் நலன் காக்கும் விதமாக கீழ்க்கண்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். தொகுப்பூதியம் 3000 ரூபாய் வழங்கப்படும். திருநர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள் அமைக்கவும், சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் உதவி செய்யப்படும்.

Manifesto Summary (English)

A comprehensive welfare program for transgenders will be implemented, including a monthly consolidated pay of Rs. 3000, skill development training for employment, and assistance for forming self-help groups and creating self-employment opportunities.