Completion of Madurai-Thoothukudi Rail and Industrial Corridor
மதுரை-தூத்துக்குடி ரயில் மற்றும் தொழில்வழித்தடத்தை இரண்டே ஆண்டுகளில் முடித்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மதுரை-தூத்துக்குடி ரயில் மற்றும் தொழில்வழித்தடத்தை இரண்டே ஆண்டுகளில் முடிப்பதற்கு வேட்டை அந்துள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு அரசு நிறுவனம் அமைக்கப்பட்டு, நிர்வாகத் தாமதம், நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.
Manifesto Summary (English)
The Madurai-Thoothukudi railway and industrial corridor project will be completed within two years. A special government agency, led by a dedicated officer, will be established to resolve administrative delays and land acquisition issues.