Porul

Collateral-Free Education Loans up to ₹20 Lakhs

பிணையமில்லா கல்விக்கடன் ₹20 லட்சம் வரை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பட்டப்படிப்பு(UG) முதல் ஆராய்ச்சிப் படிப்பு (PhD) வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 20 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் விரும்பிய படிப்பை அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் எந்தவித பொருளாதாரத் தடைகளும் இல்லாமல் படிப்பது உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

Provide collateral-free education loans up to ₹20 lakhs for all students from undergraduate to PhD levels, ensuring they can pursue their desired studies without financial barriers.