Coastal Products Sales Outlets
கடலார் பொருட்கள் விற்பனை நிலையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பால் பொருட்கள் விற்பனை செய்ய ஆவின் விற்பனை நிலையங்கள் இருப்பதுபோல, மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடலார் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் தனி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில், மதிப்புக்கூட்டப்பட்ட கருவாடு, டப்பாக்களில் அடைக்கப்பட்ட மீன் உணவுகள் உள்ளிட்ட கடலார் உணவுப் பொருட்கள் விற்கப்படும்.
Manifesto Summary (English)
To improve the economic well-being of fishermen, exclusive sales outlets for coastal food products will be established across Tamil Nadu, similar to Aavin milk product outlets. These outlets will sell value-added dried fish (karuvadu), canned fish products, and other coastal food items.