Porul

Coastal Housing Scheme

கடலாய்வு வீடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

குப்பைகள் இல்லாத கடலோரங்களை உருவாக்குவதை உறுதி செய்யும் வகையில், கடலோர குடியிருப்புத் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் வீடுகள் புயல், கடல் அரிப்பு, மோசமான வானிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் தரத்தோடு அமைக்கப்படும். புயல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

A coastal housing scheme will be developed to ensure garbage-free coastal areas. Houses built under this scheme will be designed to withstand cyclones, sea erosion, and adverse weather conditions. Priority will be given to fishermen in Nagapattinam, Cuddalore, Ramanathapuram, Thoothukudi, and Kanyakumari districts, which are highly prone to cyclone damage.