Porul

Coastal Erosion Protection Scheme

கடல் பாதுகாப்புத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், கன்னியாகுமரி என கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்களில் 200 கி.மீ நீளத்திற்கு தடுப்பணைகள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

In coastal districts highly affected by sea erosion, such as Nagapattinam, Cuddalore, Villupuram, Ramanathapuram, and Kanyakumari, protective barriers (groynes/sea walls) will be constructed along a 200 km stretch.