Inbam

Clean Rivers

சுத்தமான ஆறுகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தொழிற்சாலைகளுக்கு உரியக் காலநிலை கட்டுப்பாடுகளை இதுவரை ஆண்ட அரசுகள் பின்பற்றாததால் தமிழ்நாட்டின் மூன்று பெரும் ஆறுகளான காவிரி, வைகை, தாமிரபரணி ஆகியவை அசுத்தமடைந்துள்ளன. த.வெ.க. அரசால் இது உறுதியாகத் தடுக்கப்படும். ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நெசவாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படும். திருச்சியில் காவிரிக் கரை பூங்கா, மதுரையில் வைகைக் கரை பூங்கா, திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரை பூங்கா ஆகியவை கட்டப்படும்.

Manifesto Summary (English)

The Tamilaga Vetri Kazhagam government will prevent industrial pollution from entering Tamil Nadu's three major rivers (Cauvery, Vaigai, Thamirabarani), which have been polluted due to lack of climate controls. Specifically, textile waste discharge into rivers in Erode and Tiruppur will be completely stopped, with alternative arrangements made. Riverfront parks will be built along the Cauvery in Trichy, Vaigai in Madurai, and Thamirabarani in Tirunelveli.