Clean Air
தூய காற்று
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டின் காற்று மாசு அளவு பலநேரங்களில் அபாய நிலையை அடைகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
Manifesto Summary (English)
To control air pollution, which often reaches hazardous levels in Tamil Nadu, an annual allocation of Rs. 500 crore will be made. Plans will be formulated and monitored to mitigate air pollution.