Chennai-Hosur EV Parts Manufacturing Promotion
சென்னை - ஓசூர் - EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சென்னை - ஓசூர் - EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு - ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தவும் வகையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
Manifesto Summary (English)
Allocate 1500 crore rupees to encourage MSMEs in Chennai and Hosur, currently manufacturing automobile parts, to transition to producing EV vehicle parts.