Chennai-Hosur EV Component Manufacturing Promotion
சென்னை - ஓசூர் - EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சென்னை - ஓசூர் - EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு - ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் EV வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
Manifesto Summary (English)
Allocate 1500 crore rupees to encourage micro, small, and medium enterprises (MSMEs) manufacturing automobile components in Chennai-Hosur to produce EV components.