Cauvery Delta Groundwater Salinity and Soil Fertility Restoration
காவிரி டெல்டா நிலத்தடி நீர் உப்புத்தன்மை மற்றும் மண் வளம் சீரமைப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காவிரி டெல்டாப் பகுதியின் நிலத்தடி நீர் உப்பாகி உள்ள நிலை சீரப்புக் கவனம் எடுத்து சீர் செய்யப்படும். மேலும், வறட்சியான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், மண் வளம் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தனிக் கவனம் எடுத்து சீர் செய்யப்படும்.
Manifesto Summary (English)
An allocation of 5000 crore rupees will be made to address groundwater salinity and restore soil fertility in the Cauvery Delta region. Measures will also be taken to raise dry groundwater levels.