Porul

Blue-Green Horticulture Parks with Solar Power in Coastal Districts

கடற்கரையோர மாவட்டங்களில் சோலார் மின்சக்தியுடன் நீலப்பசும் தோட்டக்கலை பூங்காக்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய கடற்கரையோர மாவட்டங்களில் சோலார் மின்சக்தியுடன் 'நீலப்பசும் தோட்டக்கலை பூங்காக்கள்' அமைக்கப்படும். இவற்றின்மூலம் கடற்கரையோர மாவட்டங்களில் தண்ணீரில் அதிகரித்துள்ள உப்புத்தன்மை நீக்கப்படும். மீன்காய், மல்லி போன்ற பணப் பயிர்களுக்கு இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

'Blue-Green Horticulture Parks' powered by solar energy will be established in the coastal districts of Ramanathapuram, Nagapattinam, and Thoothukudi. These parks will desalinate water for use in cultivating cash crops like fish-chilli and jasmine.