Balanced Development Budget for Backward Districts
பின்தங்கிய மாவட்டங்களுக்கான சமச்சீர் வளர்ச்சி பட்ஜெட்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களின் தனிநபர் வருமானம், பின்தங்கிய மாவட்டங்களின் தனிநபர் வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம், அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய திட்டங்களுடன் கூடிய பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை. இதைமாற்றி, வளர்ந்த - பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் களையவும் வகையில் சமச்சீர் வளர்ச்சி பட்ஜெட் அறிவிக்கப்படும். இந்தப் பட்ஜெட்டின் மூலம், தமிழகத்தின் 12 பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
Manifesto Summary (English)
A balanced development budget will be announced to address the three-fold disparity in per capita income between developed and backward districts. This budget will fund development plans for 12 backward districts in Tamil Nadu.