Aram

Arupadaiveedu Spiritual Tourism Plan

அறுபடைவீடு ஆன்மீகச் சுற்றுலாத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கிய அறுபடைவீடு சுற்றுலாத் திட்டம்.

Manifesto Summary (English)

The TVK will implement the Arupadaiveedu spiritual tourism plan, connecting the six sacred Murugan temples: Palani, Tirupparankundram, Tiruchendur, Swamimalai, Tiruttani, and Pazhamudircholai.