Arrest and Detain Drug Traffickers under Goondas Act
போதைப்பொருள் விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்.
Manifesto Summary (English)
The TVK government will not only arrest individuals involved in selling drugs but also detain them under the stringent Goondas Act to effectively combat drug trafficking.