Porul

Ariyalur Construction Materials Export Center

அரியலூர் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி மையம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அரியலூர் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி மையம் - அரியலூரில் தயாரிக்கப்படும் சிமெண்ட், Hollow Blocks, Fly Ash Bricks ஆகியவற்றை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில் வசதியுடன் கூடிய ஏற்றுமதி மையம் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

An export center with railway facilities will be established in Ariyalur to facilitate the export of locally produced cement, hollow blocks, and fly ash bricks to Arab countries.