Aram

Appointment of Weighers in Ration Shops

எடையாளர்கள் நியமனம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒவ்வொரு கிராமப்புற ரேஷன் கடைகளிலும் போதுமான அளவுக்கு எடையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பெண்களுக்கு பெண் ஊழியர்களும், ஆண்களுக்கு ஆண் ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

Manifesto Summary (English)

A sufficient number of weighers will be appointed in every rural ration shop, with female employees for women and male employees for men.