Appoint 5,000 Mental Health Counselors and Introduce Happiness Curriculum
5,000 மனநல ஆலோசகர்கள் நியமனம் மற்றும் மகிழ்ச்சிப் பாடத்திட்டம் அறிமுகம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 5,000 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் முதல் உதவிப் பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களிடையே மன அழுத்தத்தை குறைக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் மகிழ்ச்சிப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
To ensure mental health and safety, 5,000 mental health counselors will be appointed in government schools, providing psychological first aid training to students and teachers. A 'Happiness Curriculum' will be introduced to reduce stress and improve memory.