Porul

Appoint 1000 Education Coordinators for Dropout Re-enrollment

இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க 1000 கல்வி ஒருங்கிணைப்பாளர்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சமூக, பொருளாதாரக் காரணங்களால் பள்ளிக் கல்வியை கைவிடும் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க 1000 கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

Manifesto Summary (English)

Appoint 1000 education coordinators to identify students who drop out due to social and economic reasons and facilitate their re-enrollment in schools.