Annual Tamil Nadu Startup Conference
ஆண்டுதோறும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மாநாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மாநாடு: உலகளவில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழிற்துறை வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
Manifesto Summary (English)
The Tamil Nadu Startup Conference will be held annually to bring together global startup companies, investors, and industry experts.