Aram

Annual Financial Assistance for Weaver Families

நெசவாளர் உதவித் தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழக நெசவாளர்கள் உலகின் மிகத் திறமைவாய்ந்த கலைஞர்கள். ஆயினும் அவர்களின் வாழ்வாதாரம் கடும் போராட்டத்தில்தான் இப்போதும் உள்ளது. அதைக் களையும்தவமாக, சொந்தமாகத் தறி வைத்திருக்கும் (கைத்தறி/விசைத்தறி) ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

An annual financial assistance of Rs. 30,000 will be provided to every weaver family that owns a loom (handloom or powerloom) to improve their livelihood and alleviate their struggles.