Annual Financial Assistance for SC/ST Professional Students
ஆதி திராவிடர் உதவித் தொகை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தொழில் கல்வி, மருத்துவம், சட்டம், நிர்வாகவியல் பயிலும் ஆதி திராவிடர் - பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதன்மூலம், ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி வறுமையின் காரணமாக தடைபடுவது தவிர்க்கப்படும்.
Manifesto Summary (English)
An annual assistance of Rs. 40,000 will be provided to Adi Dravidar and Tribal students pursuing professional courses (engineering, medicine, law, management) to ensure poverty does not hinder their higher education.