Annan Seer Scheme: Gold and Saree for Brides
அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்ணுக்கு தங்கம் மற்றும் பட்டுச் சேலை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம்(ஒரு சவரன்) தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Provide 8 grams (one sovereign) of gold and a silk saree to brides in marriages conducted by families with an annual income of less than 5 lakhs.