Allocation of Tourism Revenue for Local Livelihood Development
சுற்றுலா வருவாயில் உள்ளூர் வாழ்வாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே கருதாமல் சூழல் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசாரச் சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான, ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் திட்டமாக முன்வைக்கிறது, த.வெ.க-வின் 'தமிழ்நாடு பொறுப்புச் சுற்றுலா'. இதன் மூலம் வரும் வருவாயில் 25 விழுக்காடு அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செலவிடப்படும்.
Manifesto Summary (English)
The TVK will introduce 'Tamil Nadu Responsible Tourism' as a joyful and productive tourism plan encompassing eco-tourism, cultural tourism, coastal tourism, and heritage tourism. 25% of the revenue generated from this initiative will be allocated for the livelihood development of local communities.