Allocate Rs. 23,000 Crore for District Development over 5 Years
மாவட்ட வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ. 23,000 கோடி நிதி ஒதுக்கீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இத் திட்டத்தின் கீழ் 5 வருடங்களில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக செலவழிக்கப்படும்.
Manifesto Summary (English)
Under the District Special Industrial Development Scheme, Rs. 23,000 crore will be allocated for the development of districts over a period of 5 years.