AI-Powered Integrated Surveillance Center
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள காவலன் செயலி மேம்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் இயங்கும் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் 'ஸ்மார்ட் பேனிக் பட்டன்' அமைக்கப்படும். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். முக்கியமான பொது இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும். ஆர்டிஎப்எம் குறைவான உள்ள, பாதுகாப்பற்ற இடங்கள் அனைத்துப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டு, உரிய பாதுகாப்பு அம்சங்கள் அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
The existing Kavalan app will be enhanced for women's safety. 'Smart Panic Buttons' will be installed in all public transport vehicles (buses, share autos) across Tamil Nadu, connected to an AI-powered 24-hour surveillance center. AI-integrated CCTV cameras will be installed in important public places. Poorly lit or less crowded and unsafe areas will be identified, and appropriate safety measures will be implemented.