Agricultural Toxicology Center in Cauvery Delta
காவிரி டெல்டாவில் வேளாண் நச்சுயியல் மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
காவிரி டெல்டாப் பகுதியை சீரமைக்கும் விதமாக வேளாண் நச்சுயியல் மையம் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் சுற்றுச் சூழல் சீர்கேடுகளினால் ஏற்பட்ட பாதிப்பு, ரசாயனங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டு, அவற்றை சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Manifesto Summary (English)
An Agricultural Toxicology Center will be established in the Cauvery Delta to research and rectify environmental and chemical damage caused by agricultural practices.