Agricultural Technology Research Center in Nilgiris
நீலகிரியில் விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நீலகிரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் 150 கோடி ரூபாய் செலவில் விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் நீலகிரியில் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Establish an agricultural technology research center in Nilgiris at a cost of 150 crore rupees to support Nilgiris farmers.