Agri-Business Development Centers and Startup Grants
வேளாண் வணிக மையங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் மானியங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வேளாண் - வணிக பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். வேளாண் வணிகத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் வேளாண் வணிகத் தொழில்முனைவோருக்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு மானியமாக வழங்கப்படும். குறிப்பாக, ட்ரோன்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் தெளிப்பு, மதிப்புக்கூட்டப் பயன்பாடு சிறு அளவை மற்றும் பதப்படுத்துதல் தொழில்கள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும்.
Manifesto Summary (English)
Agri-business development/support centers will be established in Coimbatore, Madurai, Trichy, and other locations. Agri-business startups will receive a grant of 10 lakh rupees. This initiative will specifically promote the use of drones for pesticide/fertilizer spraying, value-added products, small-scale processing, and preservation industries.