Advocate for Neglected Railway Link Projects
ரயில் இணைப்புப் பாதை திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டில் ரயில்வே இணைப்புப் பாதைகள் தொடர்ந்து ஒன்றிய அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம் - திருவண்ணாமலை பாதை, அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடி-மதுரை பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான நான்காவது பாதை ஆகியவை அறிவிக்கப்பட்டு இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் இருக்கிறது. த.வெ.க. அரசு, 'தமிழ்நாடு ரயில் இணைப்புப் பாதை திட்டத்தை' தயார் செய்து, குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிறைவு செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.
Manifesto Summary (English)
The government will prepare a 'Tamil Nadu Railway Link Project' plan and urge the Union Government to implement and complete it within a specific timeframe, addressing neglected projects like Tindivanam-Tiruvannamalai, Aruppukottai-Thoothukudi-Madurai, and the Tambaram-Chengalpattu fourth line.