Accident Insurance for Construction Workers
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Registered construction workers will be provided with accident insurance worth Rs. 5 lakh.