Porul

Accident Insurance and Sea Rescue Services for Fishermen

மீனவர் விபத்துக் காப்பீடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மீனவருக்கும் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு வழங்கப்படும். மேலும், கடலில் விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தோடு செயல்படும் கடல் ஆம்புலன்ஸ்கள் ஒவ்வொரு பெரிய மீன்பிடித் துறைமுகத்திலும் அமைக்கப்படும். அதேபோல், கடலில் செயலிழந்து நிற்கும் படகுகளை மீட்க இழுவைப் படகு வசதி அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Each registered fisherman will receive accident insurance worth Rs. 25 lakh. Sea ambulances with satellite technology will be established at major fishing harbors to aid fishermen in distress, and towing vessels will be provided to rescue disabled boats at sea.