500 Crore Venture Capital Fund for AI, Deep-Tech, FinTech Startups
AI, Deep-Tech, FinTech ஸ்டார்ட்-அப்களுக்கு 500 கோடி ரூபாய் துணிகர மூலதன நிதி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு Venture Capital Fund: AI, Deep-Tech, FinTech ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் 500 கோடி ரூபாய் Venture Capital Fund வழங்கப்படும். இதை நிர்வகிக்க தொழில் வல்லுநர்களைக் கொண்ட சுயாதீன ஆணையம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A government-backed Venture Capital Fund of 500 crore rupees will be provided for AI, Deep-Tech, and FinTech startups, managed by an independent commission of industry experts.