Porul

₹100 Crore Sky Start Seed Fund for Space and Drone Startups

செயற்கைக்கோள், உந்துவிசை மற்றும் ட்ரோன் ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.100 கோடி ஸ்கை ஸ்டார்ட் சீட் ஃபண்ட்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

செயற்கைக்கோள் (Satellite) & (Propulsion System) மற்றும் ட்ரோன் (Drone) சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி மதிப்பிலான ஸ்கை ஸ்டார்ட் சீட் ஃபண்ட் (Sky Start Seed Fund) உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

Create a ₹100 crore 'Sky Start Seed Fund' to encourage startups in satellite, propulsion systems, and drone technologies.