World-Class Cities: Chennai, Trichy, Madurai, Coimbatore
உலகத்தரத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகரங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
எதிர்காலத்திற்கான நீடித்த திட்டங்கள், குடியிருப்பு நெருக்கடிகளைப் போக்கும் விதமாகத் திட்டமிட்ட வளர்ச்சி, நவீன கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுடன் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்கள் உலகத்தரத்தில் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
Chennai, Trichy, Madurai, and Coimbatore will be developed into world-class cities with sustainable long-term plans, planned growth to address housing congestion, modern infrastructure, and an enhanced quality of life.