"Vetri Thari" E-commerce Brand and Showrooms for International Sales
வெற்றித் தறி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்குப் பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A dedicated e-commerce brand, "Vetri Thari," will be launched for direct international sales of Tamil Nadu weavers' products, complemented by showrooms in every major city.