Tenkasi Cardamom and Spice Processing Center
தென்காசி ஏலக்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் பதப்படுத்துதல் மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தென்காசியில் ஏலக்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சர்வதேச அளவில் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A cardamom and spice processing center will be established in Tenkasi to help farmers market their products internationally.