Inbam

Technology-Enabled Roads & Accident-Free Transport with Good Samaritan Awards

தொழில்நுட்பத்துடன் கூடிய சாலைகள் மற்றும் விபத்தில்லா போக்குவரத்து, நல்ல சமாரியன் விருது

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப கண்காணிப்புகள் மற்றும் விபத்து பகுதிகளில் ரக தொழில்நுட்ப உதவியுடன் கூடிய வேகக் கட்டுப்பாட்டு வேலைகள் மூலம் போக்குவரது முறைகேடுகள் மற்றும் விபத்துகள் தடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஆட்டோ, வாடகை கார் (Cab) மற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள் போன்ற தனிநபர்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு, அவர்கள் 'நல்ல சமாரியன் உயிர் காப்பாளர் விருது' (Good Samaritan Life-Saver Award) வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

Manifesto Summary (English)

Tamil Nadu highways will implement technological monitoring and speed control in accident-prone areas to prevent traffic violations and accidents. Individuals (auto/cab drivers, private vehicle owners) who help accident victims will receive financial incentives and be honored with the 'Good Samaritan Life-Saver Award'.