TANGEDCO Reform: Reduce Losses & Lower Apartment Common Area Charges
TANGEDCO சீர்திருத்தம்; அதிககுறைவு இழப்புப்பற்று மற்றும் சிறுசிறு தொழில்நுட்பங்களுக்கான மின்கட்டணத்தைக் குறைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
TANGEDCO மின் பகிர்மானத்தின் முறையற்ற செயல்திறன் மற்றும் திருட்டு காரணமாக 16% வரை மின்சாரம் இழப்பு ஏற்படுகிறது. இதன் மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.3000 கோடி. இதனைத் தடுக்க ஐந்தாண்டு சீரமைப்பு திட்டத்தைச் த.வெ.க. அரசு கொண்டுவரும். இதன்மூலம் - 18 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும்; AT&C இழப்புகளை 16% லிருந்து 10% ஆக குறைக்க நேரத்திற்கு ஏற்ப மின்கட்டண முறை, அடுக்குமாடிக் குடியிருப்பு பொதுப் பகுதிகளில் தற்போது வழங்கப்படும் வணிகக் கட்டணத்திற்குப் பதிலாகக் குடியிருப்பு கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றின் மூலம் 30 லட்சம் நகர் அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் மின்கட்டணம் குறைக்கப்படும்.
Manifesto Summary (English)
To address TANGEDCO's 16% power loss (₹3000 crore annually) due to inefficiency and theft, a five-year reform plan will be implemented. This includes replacing 18,000 old transformers and reducing AT&C losses from 16% to 10%. Additionally, electricity charges for common areas in apartment complexes will be changed from commercial to residential rates, benefiting 30 lakh apartment residents.