Porul

Support for Traditional Cattle Breed Revival and Women's SHGs

பாரம்பரிய கால்நடை இனங்கள் மீட்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தின் பாரம்பரிய மாடினங்களான காங்கேயம், புளிகாடு, உம்பளச்சேரி, பர்கூர், அலாம்பாடி மாடினங்களை மீட்கும் விதமாக, அவற்றை வளர்க்கும் சுய உதவிக்குழு மகளிருக்கு 5000 ரூபாய் கால்நடை உதவித்தொகையாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் கால்நடைப் பொருட்களை விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய கால்நடை வங்கிகள் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

To revive traditional Tamil Nadu cattle breeds (Kangayam, Pulikulam, Umblachery, Bargur, Alambadi), women's self-help groups will receive a ₹5000 livestock subsidy for rearing these breeds. Additionally, 'Livestock Banks' will be established to sell products made by these SHGs to farmers at fair prices.