Porul

Statewide Free Bus Travel for Women

மகளிருக்கான மாநிலம் தழுவிய இலவச பேருந்து பயணம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

Extend the "Vetri Payanam" (Successful Journey) scheme to allow women free travel on all government city, town, and inter-district buses across the entire state, removing current limitations to specific routes.