Porul

Startup Smart Tamil Nadu Scheme: Support for 10,000 Startups

ஸ்டார்ட்-அப் ஸ்மார்ட் தமிழ்நாடு திட்டம்: 10,000 ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதரவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஸ்டார்ட்-அப் ஸ்மார்ட் தமிழ்நாடு: இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு 50 லட்சம் வரை முதலீட்டு உதவி, தேவையான பயிற்சி, உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள், விரிவான வர்த்தக ஆதரவு உள்ளிட்டவை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Under the 'Startup Smart Tamil Nadu' scheme, 10,000 startups will receive up to 50 lakh rupees in investment assistance, training, guidance, and comprehensive business support over 5 years.