Porul

Sponsor Students for Global Top 100 Universities and Ensure Service in Tamil Nadu

அறிவாற்றலுக்கு முதல் மரியாதை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உலகின் தலைசிறந்த முதல் 100 கல்வி நிலையங்களில் பயில்வதற்கு தகுதி பெறும் தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டோம். படித்து அம்மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின் மூன்று ஆண்டுகளுக்கு அரசு ஆலோசகர்களாகவோ தமிழகக் கல்வி நிலையங்களில் கௌரவ ஆசிரியர்களாகவோ தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் தொழில்முனைவோர்களாகவோ செயல்படுவார்கள். இந்த அறிவுப் பரிமாற்றம் அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களை வழிநடத்த உதவியாய் இருக்கும்.

Manifesto Summary (English)

The government will cover the education and living expenses for Tamil Nadu students who qualify to study in the world's top 100 educational institutions. After completing their degrees, these students will serve for three years as government advisors, honorary teachers in Tamil Nadu educational institutions, or entrepreneurs investing in Tamil Nadu, facilitating knowledge exchange to guide future generations.