Inbam

Solar Subsidy: ₹35,000 for 1kW, ₹70,000 for 2kW, ₹1 Lakh for 3kW+

சோலார் மானியம்; 1kW-க்கு ரூ. 35,000, 2kW-க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் நம் மாநிலம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும். த.வெ.க. அரசு சோலார் மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு 1kW-க்கு ரூ. 35,000, 2kW-க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் மானியம் வழங்கும்.

Manifesto Summary (English)

To achieve electricity self-sufficiency in Tamil Nadu, the government will provide subsidies for rooftop solar panel installations: ₹35,000 for 1kW, ₹70,000 for 2kW, and ₹1 lakh for 3kW and above.