Social Justice Budget for SC/ST and EWS
சமூகநீதி பட்ஜெட்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மற்றும் எளிமை நிலை சமூக மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அவர்களின் வளர்ச்சிக்கே முழுமையாகப் பயன்படுத்தப்படும். மற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிதி ஒருபோதும் பயன்படுத்தப்படாது.
Manifesto Summary (English)
Funds allocated in the budget for the welfare of Adi Dravidar, Tribal, and economically weaker sections will be exclusively used for their development and not diverted to other schemes.