Rs. 25 Lakh Health Insurance for All Families
மக்கள் நலன் பாதுகாப்பு; ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒரு சாதாரண குடும்பத்தினர் தங்களது மருத்துவத்திற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பை அப்படியே செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. த.வெ.க. அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 'மக்கள் நலன் காப்பீடு' அட்டை வழங்கப்படும். கேன்சர், இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து விதமான மருத்துவ சேவைகளுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம்.
Manifesto Summary (English)
Upon forming the government, the Tamilaga Vetri Kazhagam will provide a 'Makkal Nalan Kaappeed' (People's Welfare Insurance) card worth Rs. 25 lakhs to every family, covering all types of medical services including cancer, heart surgery, dialysis, and robotic surgery, to prevent them from spending their life savings.