Porul

River Linking Projects

நதிநீர் இணைப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

காவிரி-வைகை-குண்டாறு, தென் பெண்ணையாறு-பாலாறு, பெண்ணையாறு-செய்யாறு, தாமிரபரணி-நம்பியாறு இந்த நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாத நடைமுறைப்படுத்தும் வகையில், 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

Manifesto Summary (English)

Incomplete river linking projects such as Cauvery-Vaigai-Gundar, Thenpennai-Palar, Pennai-Cheyyar, and Thamirabarani-Nambiyar will be expedited with an allocation of 5000 crore rupees.