Aram

Regularize Patta for Residents on Poramboke Lands and Digitize MGR Pattas

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா மற்றும் எம்.ஜி.ஆர் பட்டா ஆவணங்கள் முறைப்படுத்துதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் (எந்தவித ஆட்சேபனையும் இல்லாதபட்சத்தில்) அரசுப் பட்டா வழங்கப்படும். கல்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது பெற்றுள்ள எம்.ஜி.ஆர் பட்டா ஆவணங்கள் முறையாக கணினியமயப்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK will provide government 'patta' (land deeds) to all residents (without objection) living on government 'poramboke' lands and properly digitize existing MGR patta documents for people in hilly areas like Kalvarayan.