Reforming the Construction Workers Welfare Board
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை சீரமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கட்டுமானத் தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட நலவாரியத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, முழுமையாகச் செயல்படும்படி சீரமைக்கப்படும்.
Manifesto Summary (English)
The Construction Workers Welfare Board will be reformed to address shortcomings and ensure full functionality for the welfare of construction workers.