Public Toilet Infrastructure Project
பொதுக் கழிப்பறை உட்கட்டமைப்புத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நகர் சாலைகளின் இருபுறமும் தலா 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கி, சுமார் 1.5 லட்சம் பொதுக் கழிப்பறைகளை தமிழக வெற்றிக் கழக அரசு கட்டும். இதன் மூலம் 500 மீட்டர் முதல் 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் கழிப்பறை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், அனைத்து பெட்ரோல் பங்குகள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ மற்றும் இரயில் நிலையங்களில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
The Tamilaga Vetri Kazhagam (TVK) government will construct approximately 1.5 lakh public toilets along 1 lakh kilometers of urban roads, ensuring a toilet facility every 500 meters to 1 kilometer. Additionally, safe and hygienic toilet facilities will be established at all petrol stations, bus stands, metro, and railway stations.